அரியலூர் மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் தனசாமியிடம் முறையிட்டனர் அப்பொழுது கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் தீபா சங்கரி விவசாய கடன் கூறும் பொழுது யூரியா உரங்கள் வந்துவிட்டதாகவும் இன்று மாலைக்குள் பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் வந்துவிடு எனவும் விவசாயிகள் பெற்று பயன்படலாம் எனவும் தெரிவித்தார்