அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூரில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் ஆலயத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம் இன்று நடைபெற்ற யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் யாகத்தில் போடப்பட்டது இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்