ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக, ஒன்றிய இளைஞரணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் 72வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, மாபெரும் கபாடி போட்டியினை, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.