அரியலூர் மாவட்டம் மீரா பெண்கள் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ். திருச்சியில் மாநில அளவில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அளித்த கல்லூரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் இயங்கி வரும் மீரா பெண்கள் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது அதனை கல்லூரி முதல்வர் ஏற்றுக்கொண்டார்