இலையூர் கிராமத்தில் காமன் திருவிழா கொண்டாட்டம்

76பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் காமன் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு ரதி மன்மதன் புராணங்கள் பாடப்பட்டது. இதில் முன்னதாகவே சுவாமிக்கு இளநீர், தேன், பால், பன்னீர் போன்ற 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதேவாரன் காட்டப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி