பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

51பார்த்தது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அரியலூர் மாவட்டத்தில் 2024- 2025 ஆம் ஆண்டின் செயல்படுத்திய நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் குடியிருப்போர் நல சங்கம்கள் தனி நபர் உள்ளாட்சி அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவலுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அரியலூர் தொடர்பு கொள்ளவும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி