தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியிடம் அளித்த மனுவில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதியவர்களுக்கு ico வழங்குவதை தடுக்க கோரியும், அரசு பாஸ் இல்லாததால் தனியார் பாஸ்களை வழங்கி வந்த நிலையில் அதை எடுத்துவிட்டு அரசு பாஸை போட வேண்டும் என நிர்பந்திப்பதை நிறுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.