அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று சமத்துவ பொங்கல் முன்னிட்டு தமிழர்கள் பாரம்பரியமான தமிழர்களின் கலையை போற்றும் வகையில் கரகாட்டம், தப்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கலையை ரசித்து பார்த்தனர்.