அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு அனைத்து இடங்களிலும் மிதமான முதல் கனத்த மழை பெய்தது. அரியலூரில் 60 மில்லி மீட்டர் மழையும், திருமானூரில் 20. 4 மில்லி மீட்டரும், ஜெயங்கொண்டத்தில் 88 மில்லி மீட்டரும் , செந்துறை 27 மில்லி மீட்டரும், ஆண்டிமடத்தில் 15 மில்லி மீட்டரும், சித்தமல்லி Snap தேக்கத்தில் 61 மில்லி மீட்டரும், குருவாடிவில் 29 மில்லி மீட்டரும், தா. பழூரில் 14 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 320 மில்லி மீட்டர் மழை பதிவானது.