அரியலூரில் 20. 6 மில்லி மீட்டர் மழை பதிவு

84பார்த்தது
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக அரியலூரில் 6 மில்லி மீட்டர் மழையும், திருமானூரில் 7. 8 மில்லி மீட்டரும் , செந்துறையில் 1. 8 மில்லி மீட்டரும், குருவாடியில் 5. 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மொத்தத்தில் மாவட்டத்தில் 20. 6 மில்லி மீட்டர் மழை பதிவானது இம்மழை மானாவாரி பயிர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி