அரியலூர் மழையளவு விபரம்: உங்க ஏரியாவை செக் பண்ணிக்கோங்க

591பார்த்தது
அரியலூர் மழையளவு விபரம்: உங்க ஏரியாவை செக் பண்ணிக்கோங்க
அரியலூர் மழை நிலவரம்: - அரியலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது அதன் விவரம் வருமாறு அரியலூர் 9. மி. மீ, திருமானூர் 9. 8 மி. மீ, ஜெயங்கொண்டம் 4. மி. மீ, செந்துறை 4. மி. மீ, ஆண்டிமடம் 2 மி. மீ, சித்தமல்லி அணை 3. 2. மி. மீ, குருவாடி 2 மி. மீ, தா. பழூர் 2. 5. மி. மீ என மாவட்டத்தில் மொத்தம் 36. 5 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி