அரியலூர்: தேர்த்திருவிழாவில் ஏரளாமான பக்தர்கள் தரிசினம்

78பார்த்தது
அரியலூர் அருகே அல்லிநகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் அல்லிநகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என்று கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி