அரியலூர்: இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி.. அரசு அறிவிப்பு

80பார்த்தது
அரியலூர்: இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி.. அரசு அறிவிப்பு
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 'UYEGP' என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக இளைஞர்கள் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். மாநில அரசு திட்ட மதிப்பீட்டில் 25% வரை மானிய உதவி வழங்குகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு https://www.msmeonline.tn.gov.in/uyegp/index.php என்ற இணையதளத்திற்கு சென்று காணவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி