அரியலூர் தீயணைப்பு துறைக்கு புதிய தீயணைப்பு வாகனம் வந்தது

68பார்த்தது
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மீட்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலையத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் பழுதான நிலையில் ரூபாய் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தீயணைப்பு வாகனம் தமிழக அரசால் 45 வகையாக அம்சங்கள் கொண்ட இந்த தீயணைப்பு வாகனம் அரியலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி