அரியலூர்: திமுக மாவட்ட மேற்பார்வையாளர் ஆய்வு

76பார்த்தது
அரியலூர்: திமுக மாவட்ட மேற்பார்வையாளர் ஆய்வு
அரியலூர் மாவட்ட திமுக பார்வையாளர் கருப்புசாமி ஆண்டிமடம் வடக்கு ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்கமுருகன் அழகாபுரம் ஊராட்சி, சிலம்பூர் ஊராட்சி மற்றும் ஓலையூர் ஊராட்சி உட்பட்ட கிளைகளில் திமுக கிளை செயலாளர்களை சந்தித்து தொகுதி பணி, கட்சிப் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி