அரியலூர் மாவட்டம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறுகையில் சிறிய முதலீடுகளின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டலாம் என்று கூறும் எந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தையும் நம்ப வேண்டாம் இயல்பை விட அதிகமான வருமானத்தை தருவதாக உறுதியளிக்கும் தவறான மற்றும் ஏமாற்றும் முதலீட்டு வாய்ப்புகளை நம்பாதீர்கள் குறுஞ்செய்தி சமூக வலைத்தளம் மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம் ஆகியவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்று அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பிடித்துள்ளது.