அரியலூர்: டூ வீலர் மெக்கானிக் பயிற்சி பெற அழைப்பு

70பார்த்தது
அரியலூர்: டூ வீலர் மெக்கானிக் பயிற்சி பெற அழைப்பு
அரியலூர்: டூ வீலர் மெக்கானிக் பயிற்சி பெற அழைப்பு கீழப்பழுர் அருகே உள்ள SBI வங்கியின் கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் 36 வகையான சுய தொழில் வேலை வாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் டூவீலர் பழுது நீக்குதல் பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழப்பழுரில் உள்ள SBI கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு 14ஆம் தேதி நேர்காணலும் 16ம் தேதி பயிற்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி