அரியலூர்: டாஸ்மாக் கடையை நோக்கி ஓடி வந்த பாஜகவினர்

64பார்த்தது
அரியலூர் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும் தா. பழூரில் ஊர்வலமாக சென்ற பாஜகவினர் டாஸ்மாக் கடையை பார்த்தவுடன் ஓடோடி சென்று கடையை மூட முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் 20க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி