அரியலூர்: கிராமத்தில் அடிப்படை வசதிகள் முற்றுகை.

58பார்த்தது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குடிநீர் நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி தர கிராம மக்கள் கோரிக்கை. மேலும் மாரியம்மன் கோவிலில் இருந்து மயான சாலை வரை உள்ள தெருகுண்டு குழியுமாக உள்ளது அத்தறிவிற்கு சிமெண்ட் சாலை அமைத்து அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்து செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை விட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி