அரியலூர் 8 புதிய நகர பேருந்துகள் தொடக்கம்

69பார்த்தது
தமிழகப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரியலூர் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்படி அரியலூரில் இருந்து முத்துவாஞ்சேரி கிராமத்திற்கு 2 புதிய நகர பேருந்துகளும் மற்றும் வைப்பூர், இருகையூர், பரணம், ஓரியூர், கொட்டரை, ஆர். எஸ். மாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் தொடங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி