அரியலூரில் ஜனவரி ஐந்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி

77பார்த்தது
அரியலூரில் ஜனவரி ஐந்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி
அரியலூர் மாவட்ட விளையாட்டு வளாகம் முன்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி ஜனவரி 5ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் 17 வயது முதல் 25 வயது வரையிலான ஆண்களுக்கு 8 கிலோமீட்டர், பெண்களுக்கு 5 கிலோமீட்டர், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி