காவலர்களுக்கு அரியலூர் எஸ்பி பாராட்டு

80பார்த்தது
காவலர்களுக்கு அரியலூர் எஸ்பி பாராட்டு
அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அரசு ஊழியர்களுக்கான பிரிவில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி