மாறாக்குறிச்சி அன்னை உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் ஆர் எஸ் மாத்தூர் அருகே மாறாக்குறிச்சி கிராமத்தில் உள்ள அன்னை உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 35 ஆவது ஆண்டு விழா.
உயர்நிலைப் பள்ளியின் 18-வது ஆண்டு விழா
விளையாட்டுப் போட்டி பரிசைப்பு விழா
ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் தலைமை ஆசிரியர் திருமுருகன் வரவேற்புரை ஆற்றினார் பள்ளி தாளாளர் இனிய தலைமை தாங்கினார் பூங்கொடி முதல்வர் செயலாளர் முன்னிலை வகித்தார்கள்
சங்கர் மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் அரியலூர் குணசேகரன் காவல் ஆய்வாளர் செந்துறை ரவிச்சந்திரன் வேல்முருகன் வட்டார கல்வி அலுவலர்கள் செந்துறை அன்பரசன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்துறை மற்றும் இளங்கோவன் வினித் குமார் மாணிக்கராசா ஆசிரியர் பயிற்றுநர்கள் பி ஆர் சி செந்துறை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள் கடந்த ஆண்டுடில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா முடிவில் ஆசிரியர் மணிகண்டன் நன்றியுரை கூறினார் விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர் சரவணன் சிறப்பாக செய்திருந்தார்கள்