ஆண்டிமடம்: மணமக்களை வாழ்த்திய அமைச்சர் சிவசங்கர்

60பார்த்தது
ஆண்டிமடம்: மணமக்களை வாழ்த்திய அமைச்சர் சிவசங்கர்
ஆண்டிமடம் ஒன்றிய தி. மு. கழக முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் பாலுசாமி இல்ல திருமண விழாவில் (16/03/2025 ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் அவர்கள் கலந்து கொண்டு தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். மேலும் விழாவில், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எம். பி. பாலசுப்ரமணியன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி