அரியலூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்ட கழக செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் அரியலூர் மாவட்ட அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.