அரியலூர்: வேளாண்மை துறை அதிகாரி விவசாயிகளுக்கு பதில்

59பார்த்தது
அரியலூர் மாவட்டம், திருமானூர் டெல்டா பகுதிகளில் நடவு செய்யப்பட்ட அம்மன் பொன்னி நெல் ரகத்தில் 25 நாட்களில் கதிர் வந்திருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த வேளாண்மை துறை அதிகாரிகள், குறுகிய கால நெல் பயிரான அம்மன் பொன்னி ரகத்தை தாமதமாக நடவு செய்ததால் விரைவில் நெற்கதிர்கள் வந்ததாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி