அரசு கலைக் கல்லூரியில் சேர்க்கை தொடங்கியது

50பார்த்தது
அரசு கலைக் கல்லூரியில் சேர்க்கை தொடங்கியது அரியலூர் நகரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட அறிவியல் பாடப்பிரிவிற்காண சேர்க்கை இன்று தொடங்கியுள்ளது. நாளை வணிகவியல் பிரிவிற்கும் நாளை மறுநாள் கலை பிரிவிற்கும் சேர்க்கை நடைபெற உள்ளது. அரியலூர் கலைக் கல்லூரியில் 1010 மாணவர்கள் இளங்கலை பிரிவில் சேர்க்கப்பட உள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி