அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் மேல தெருவில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த பெரிய நாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மாதுளை திராட்சை ஆப்பிள் ஆரஞ்சு அண்ணாச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வணங்கி அருள் பெற்றனர்.
Where: அரியலூர்