ஒரு டன் பூக்களால் பூச்சொரிதல் விழா

77பார்த்தது
அரியலூர் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாகாளி அம்மன் திருக்கோவில் இக்கோவில் மிகவும் பழமையானதாகும் இக்கோவிலில் எட்டாம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்கூடைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர் பின்னர் அம்மனுக்கு பூச்சி ஒரு திருவிழா சிறப்பாக நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்களை சுமந்து நம் அம்மனை தரிசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி