அரியலூர்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

76பார்த்தது
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி