அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் மெய்காவல்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம், ஈச்சம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விநாயகன் ஆகிய இருவரையும் கஞ்சா விற்பனை விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர்