தேமுதிக அதிமுகவிலிருந்து 50பேர் திமுகவில் இணைந்தனர்

79பார்த்தது
அரியலூரில் இன்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அண்ணா. திமுக மற்றும் தேமுதிகவைசேர்ந்த கட்சியினர் இன்று அமைச்சர் முன்னணியில் திமுக கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் திமுகவின நகராட்சையாளர் ஒன்றிய செயலாளர் மற்றும் மக்கள் மற்றும் திமுக கட்சியை நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி