அரியலூரில் 37-வது எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

80பார்த்தது
அரியலூரில் 37-வது எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
அரியலூரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 37 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது அதன் ஒரு பகுதியாக அரியலூர் பேருந்து நிலையத்தில் அருகே உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அண்ணா திமுக சார்பில் அண்ணா திமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் அண்ணா திமுகவை சேர்ந்த கட்சியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி