அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் அதன்படி நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில் கடன் பசுமை வீடு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 313 மனுக்கள் பிறப்பதப்பட்டன.