22 , 114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

74பார்த்தது
22 , 114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி வரை நீர் திறந்த விட படலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 22, 114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகள் பெரும் என்றும் இதனால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி