அரியலூர் மாவட்டம், பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்ட ஊராட்சி கூட்டம் மன்றத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த கூட்டத்தில் ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்