தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை தகவல் அமைப்பு பகுப்பாய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 30 வயதிற்குள் இருக்கும் நபர்கள் மார்ச் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.