கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சியில் அமைந்துள்ள தட்டாஞ்சாவடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் புகுந்த திருடர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த 80,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.