தமிழகத்தில் மழை பெய்யவிருக்கும் பகுதிகள்

82பார்த்தது
தமிழகத்தில் மழை பெய்யவிருக்கும் பகுதிகள்
அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 6ஆம் தேதி வரை 3 முதல் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.