தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

85பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இன்று (மே 23) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர்: பவித்திர மாணிக்கம், தண்டலை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. அதேபோல், கோவை தெற்கு: கிருஷ்ணா புரம், செம்மாண்டம் பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ, ஈரோடு: பாரதியார் நகர், வீரப்பம் பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி