தமிழகத்தில் இன்று (ஜூன் 14) பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தெற்கு - ஆர்பி சாலையின் ஒரு பகுதி, வேல்முருகன் தெரு, வினோபாஜி நகர் உள்ளிட்ட பகுதிகள், தேனி - அரைப்படித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மதுரை - கௌரி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது.