தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

56பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 10) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி