தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

82பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 9) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கோவை மெட்ரோ: எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர், கோவை வடக்கு, திண்டுக்கல், பெரம்பலூர்: அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை, புதுக்கோட்டை: வடுகபட்டி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி