இயற்கை விவசாயம் செய்து முன்னேற நினைப்போர் முதலில் உணவுப்பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் சோதனைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் இயற்கை விவசாயத்தின் தரம், உற்பத்தி, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்து 100% Organic என்ற சான்றிதழ் வழங்குவார்கள். இதனால் வியாபாரம் பெருகும். நிலத்தை தயார் செய்து, நடவு, உரம், நீர்ப்பாசனத்தை சரியாக செய்து அறுவடை செய்தால் வெற்றி நிச்சயம். சிறுகச்சிறுக ஆரம்பித்து மிகப்பெரிய வருமானத்தை தருவதில் இயற்கை விவசாயம் முக்கிய பங்கு கொண்டுள்ளது.