ஃபிரிட்ஜை சரியாக பராமரிக்கிறீர்களா?

59பார்த்தது
ஃபிரிட்ஜை சரியாக பராமரிக்கிறீர்களா?
நம் அனைவர் வீட்டிலும் ஃபிரிட்ஜ் இருக்கிறது. குழம்பு தொடங்கி, காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அனைத்தையும் மக்கள் ஃபிரிட்ஜில் திணித்து விடுகின்றனர். ஆனால் ஃபிரிட்ஜை சரியாக பராமரிக்கிறார்களா? என்பது கேள்விக்குறிதான். மாதம் ஒருமுறையாவது ஃபிரிட்ஜை முழுமையாக சுத்தம் செய்து, அதன் வயரிங்கை சோதித்து, ஸ்டெபிலைசர் ஒழுங்காக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக மெக்கானிக்கை அழைத்து சரி செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி