பயணங்களின் போது சூடான பொருட்களை பிளாஸ்டிக் அல்லது மெழுகு தடவப்பட்ட பேப்பர் கப்-களில் குடிக்கிறோம். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. ஆனால் அனைத்து இடங்களுக்கும் நம்மால் ஸ்டீலாலான டம்ளரை எடுத்துச் செல்ல முடியாது. இதற்கு மாற்றாக தற்போது சந்தைகளில் சிலிக்கானால் ஆன மடக்கக்கூடிய வகையில் கப்புகள் கிடைக்கிறது. சுகாதாரமற்ற பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதை விட்டு இதுபோன்ற பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அமேசான் லிங்க்: amzn.to/3C7f7E9