சிலேட்டு குச்சியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?

6463பார்த்தது
சிலேட்டு குச்சியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?
சிலேட்டு குச்சியை கடைகளில் பார்த்தால் கூட உடனே வாங்கி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். சிலேட்டு குச்சி சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், அது உடலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அந்த பாதிப்பு நீண்ட காலம் நீடிக்குமாம். பொதுவாக இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் சிலேட்டு குச்சியை விரும்பி சாப்பிடுவார்கள். இதன் பாதிப்பு உடனே தெரியாது முதுமையில் தான் தெரிய வரும். பெண்களுக்கு சிறுநீரகத்தில் கல் உருவாக்க காரணம் இந்த சிலேட்டு குச்சிதான். இதனை சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, இரத்த சோகையும் உண்டாகும். மாதவிடாய் தள்ளிப் போவது, வயிற்றில் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

தொடர்புடைய செய்தி