தினம் 2 கிராம்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.?

73பார்த்தது
தினம் 2 கிராம்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.?
மசாலாப் பொருட்களில் கிராம்பு முக்கியமானது. இது பல சிறந்த குணங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் படி, கிராம்புகளை எடுத்துக்கொள்வது புற்றுநோய், பல்வலி மற்றும் வயிற்றுப் புண்களைத் தடுக்க உதவும். ஈறு அழற்சியும் குறையும். உடலில் ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்குவதுடன், செரிமான கோளாறுகளில் இருந்து விடுதலை அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி