பழைய ரூ.100 நோட்டுகள் செல்லாதா..?

84பார்த்தது
பழைய ரூ.100 நோட்டுகள் செல்லாதா..?
பழைய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் செல்லாதவை என ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளதாக இணையத்தில் செய்தி பரவி வந்தது. இந்த வதந்திகளுக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பழைய மற்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகளை நீங்கள் எப்போதும் போல பயன்படுத்தலாம் எனவும் இந்த நோட்டுகளை வாங்க எந்த கடைக்காரரும், மறுக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி