நடிகர் விஜய், மாமல்லபுரத்தில் நாளை (மே 30) மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்நிலையில், இந்நிகழ்வில் கட்சி விளம்பர பதாகைகள் வைக்க வேண்டாம் என தவெக தலைவர் விஜய், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதறகட்ட பாராட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.